பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு மிஞ்சநீ விட்டவடி வங்களாலே; வந்துநா யிற்கடைய னொந்துளூா னப்பதவி வந்துதா இக்கணமெ யென்றுகூற *மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி வந்துசே யைத் தழுவல் சிந்தியாதோ, அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு மங்கியார் வைப்பறையர் மங்கிமாள. அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டரே றக்கிருபை கொண்டபாலா; fஎந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர் எந்தைபா கத்துறையு மந்தமாது. எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் ಕಣ್ಣಿ எந்தையூ சித்துமகிழ் தம்பிரானே.(1) வாலிகொண்டபுரம். (திரிசிராப்பள்ளியிலிருந்து 4-மைல். சென்று திருவானைக்காவைச் சேர்ந்து, அங்கிருந்து 28 மைல் சென்று பெரம்பலூரைச் சேர்ந்து, அங்கிருந்து 8-மைல் சென்றால் இத்தலத்தையடையலாம்.) 902. தொண்டனாக தான தந்ததன தான தந்ததன தான தநததன தான தநததன 畢 தான தநததன தான தநததன தநததான ஈயெ றும்புநரி நாய்க னங்கழுகு காக முன்ைபவுட லேசு மந்து இது ஏல்வதென்றுமத மேமொ ழிந்துமத

  1. வும்பல்போலே.
  • இந்த அடி 277ஆம் பாடலின் 3, 4 அடிகளின் கருத்தைத் தழுவும்.

f இது அருணகிரியார்க்கு அருணாசலேசுரரே உதவிய வரலாற்றைக் குறிக்கும் - பாடல் 856 பக்கம் 508-கி ழ்க்குறிப்பு.

  1. உம்பல் - யானை,

ZH