பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 5 பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப்பெற்ற மகப் பெண் (இன்பப்பெண்) உமையம்மையின் பரிவு ஒழிந்து (தன்னையும் தன் கணவன் சிவனையும் தக்கன் புறக்கணித்தான் என்னும் வருத்தம் திரவும், அக்கிக்கு உட்படு (அங்கிக்கு உட்படு) நெருப்பில் விழப்பெற்ற தக்கன் பரிபவம்பட்டு (அவமானப் பட்டு) கெட்டு ஒழியவும், தனது செவி (செவ்வி அழகு) போய் அந்த பனவி (பார்ப்பனி)-கலைமகள் பங்கப்பட்டு-பங்கம் அடைந்து (மூக்கு போய்) அவ்வண்ணம் வெட்கம் படும்படி கோபித்தும், அற்றை (அன்றைய தினத்தில்) கொற்றம் விளைக்கும் (வெற்றி பெற்ற) பரமர் (சிவபெருமான்) வணங்கக் கச்சியில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் புகழ்பாடி அந்தத்துக் கப்புறம் நிற்கும்படி பாராய்) 452 பொன்னாலாய (தம்பம்) துரண் போன்றதும், வெ * Af] மாலை அணிந்ததும் மெச்சும்படியான விாவளைக் கூட்டங்களை அணிந்ததுமான அழகிய புய மலையேன். கடலிலே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரம் (சூரன்)பொடியாக (அழிய) கோபித்த சிவந்த சத்திவேலை ஏந்திய தாமயைனை திருக்கரத்தன், குமரன், என்று சொல்லி அருச் «Пёзы - 13:49, 15 மார்ச் 2016 (UTC)~ынші தோத்திரங்களைச் சொல்லும் ԼIII I-աM)-Ն) பொழிந்து (பாடி)அத்தை (அதை) கற்று (படித்து) அற-நன்றாக, iறு. அப்பாடலில் (ஈடுபட்டு) இருந்தும், உலகோர் (அறியாமை யாற்போய் (செல்வரிடம் போய்). குனகியும் (கொஞ்சிப் Gш«Лициһ), 13:49, 15 மார்ச் 2016 (UTC)~» (w талап கைக்கு) கற்பகம் ஒப்பென்று (கொடைத்திறத்திற் கம்பக விருகூடிம் தான் நிகராகும் என்றும், (நீங்கள்) அனகன். யாதொரு பாவமு மில்லாதவர் என்றும் (மகாபுனிதர் என்றும்), யாசகர்கள் எதை இச்சைப்பட்டு வேண்டு. கின்றார்களோ அதை அளிக்கும் (கொடுக்கும்) குமணவள்ளலே நீங்கள் என்றும், ஒப்பிட்டு (உவமைகள்) கூறி, இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு இரவு (யாசித்தல்) என்கின்ற