பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 653 அரசே! குறத்தி (வள்ளியின்) தலைவனே! வயலூர் அரசே! பிரமன், மால், அரன் மூவர்க்கும் ஒப்பற்ற அரசாய் விளங்குபவனே! (இங்கு நான் ஆர்) 909. (கடல் கணை போல் விழி) கடல் போலவும், அம்பு போலவும் உள்ளன கண்கள்; (சிலை) வில்லைப் போலவும், (பிறை) பிறைச் சந்திரன் போலவும் உள்ளது நெற்றி, கொவ்வைக் கனிபோலவும் பவளம் போலவும் உள்ளது வாயிதழ்; அழகு பொருந்திய யானைபோலவும், மலைபோலவும் உள்ளன கொங்கைகள்; கொடிபோலவும், டி (உடுக்கை) போலவும் உள்ளது இடை: (கடி) கா டம் போலவும், (பணி) பாம்புபோலவும் உள்ளது (அரை) அல்குல் என்று உவமானம் சொல்லத்தக்க தேகத்தைக் காட்டும் இன்ப நிலைக்கு (எழில் பாத்திரம் இவள்) இவளே அழகிய எடுத்துக் # = கொள்கலம் (எண்மியங்கி) அவ்ள து ஆடை அழகிலும், செருக்கு கருவமுடைய நடை அழகிலும் (அவளை விட்டு) ஒருநாள் பிரிவதுகூட - முடியாத காரியம் என்று (அவள் மயக்கிலேயே) சுழற்சியுறும் (இந்த தொலையாத நீங்காத துன்பத்தைத் தொன்லக்க மாட்டேனோ! அசுரர்களின் உடலினின்றும் குடலை ழுத்து வெளிப்படுத்திக் காக்கைகள், கள், பல கொள்ளிவாய்ப் பிசாசுகள், பேய்கள், கொல்லுதல் (நிறைந்த) போர்களத்திலே நாள்தோறும் அந்தக் குடலை (ஏற்று) அடைந்து உண்ணத் தேவர்களை (விண்ணுலகிற்) குடிய்ேற்றின குகன்ே! உயரமாக் வள்ர்ந்துள்ள தாழையின் (மடல் கீற்றினில்) மடல் (ஏட்டுத் துண்டுகளில் எ ன்ற (உண்டாகின்ற) நறுமணம் உள்ள (தாழம் றைந்த சோலைகள் நிரம்பியுள்ள வயலூர்ப் பதியில் ¥sóಫಿ மலைமேலேயே குடித்தனம் செய்து வசிக்கும் கொடிய வேடர்களுடைய மகள் - வள்ளியின்மீது - பிரியங் கொண்டுள்ள பெருமாளே! (துயரது தவிரேன்ோ)