பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர் அருணச்சி காநீல கண்டபார: மமபட்ச மாதேவ ரருமைச்சு வாtநி. மலநிட்க ளாமாயை fவிந்துநாதம் வரசத்தி மேலான பரவத்து வேமேலை வயலிக்குள் வாழ்தேவர் தம்பிரானே. (8) 912. அறிவு பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான குருதி கிருமிகள் சலமல மயிர்தசை மருவு முருவமு 4 மலமல மழகொடு குலவு பலபணி பரிமள மறுசுவை Xமடைபாயல். குளிரி லறையக மிவைகளு மலமல மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல மொருநாலு: சுருதி வழிமொழி Oசிவகலை யலதினி யுலக் கல்ைகளு மலமல மிலகிய தொலைவி லுணைநினை பவருற வலதிணி யயலார்பால்.

  • அடமிட்ட வேல் - அதனால் (அசுர விதரபர) சரத விரத அயில் என்றார் 692ஆம் திருப்புகழிலும்

f விந்து - நாதம் - சத்தி - மேலான பரவத்துவே - இது முருகவேளை ஏகநாதன் எனக் குறிக்கின்றது. சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன், உவந்தருள் உருத்திரன்தான் மாலயன் ஒன்றி னொன்றாய்ப், பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய், நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர் சிவஞானசித்தி சுபக் 164. இறைவன் - ஏகநாதன். சிவம், சத்தி, நாதம், விந்து என அருவத் திருமேனி நான்கு மகேசன், உருத்திரன், மால், அயன் என உருவத் திருமேனி நான்கு சதாசிவம் - என அருவுருவத் திருமேனி - ஆக இவ் வொன்பது வர்க்கத்தினும் வேற்றுமையின்றி நின்று அவ்வத் தொழில்களைச் செய்வன், இதனை நவந்தருபேதம்' என்பர். (தொடர்ச்சி 659 ஆம் பக்கம் பார்க்க)