பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சுழல்வ திணிதென வசமுடன் வழிபடு முறவு மலமல_மருளலை கடல்கழி துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற அருள்வாயே! விருது முரசுகள் மொகுமொகு மொகுவென

  • முகுற f ககபதி *ಿ முகடதில்

I விகட இறகுகள் பறை அலகைகள் I5L-LDITL விபுத ரரகர சிவசிவ சரனென விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் வடிவேலா;

  1. மருது நெறுநெறு நெறுவென முறிபட

வுருளு முரலொடு தவழரி மருகசெ வனச மலர்சுனை புலிந்துழை முழையுடை யவிராலி மலையி லுறைகிற அறுமுக குருபர கயலு மயிலையு மகரமு முகள்செநெல் வயலி நகரியி லிறையவ அருள்தது பருமாளே.(9) 913. மெய்ம்மை உணர தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தந்ததான குயிலோமொழி அயிலோவிழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர்தனி செறியீரினி யென்றுபாடிக் குணகாவடி பிடியாவிதழ் கடியா நகம் வகிராவுடை குலையாவல்கு லளையாவிரு கொங்கைமீதிற்.

  • முகுற-குமுற எழுத்து நிலைமாறல் t ககபதி-கருடன், # மருது முறிபட்டது.

பாடல் 143-பக்கம் 332 கீழ்க்குறிப்பு.