பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 919. வேசையர் மீது ஆசை அற தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தனதான மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காடடி வேல்விழி புரட்டிக் காட்டி யழகாக மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி வீடுக ளழைத்துக் காட்டி மதராசன், ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி யாரொடு நகைத்துக் காட்டி விரகாலே. ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட ஆசையை யவர்க்குக் காட்டி யழிவேனோ, மோகன விருப்பைக் காட்டி t ஞானமு மெடுத்துக் காட்டி முதமிழ் முனிக்குக் கூட்டு குருநாதா. # மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு Xமுரிவில் மதற்குக் காட்டு алшgугтUтт; † "காட்டி காட்டி" என வரும் பிற பாடல்களின் எண். 90. 446, 905, 1175, 1257. 1. ஞானமும் தமிழும் அகத்தியருக்கு முருகவேள் உபதேசித்தது. "செந்தமிழென்னும் திருத்தகு பாடை தந்தருள் ஞானமுந் தந்தரு ளென்றான்" செழுந்தமி ழுஞ்சிவ ஞானமும் வேட்பின் எழுந்துயர் காவி யிருங்கிரி யண்மின் தழுந்தர முண்டு" வேலிறைவன் இயம்பிய ஞான முற்றுணர்ந்து ...பொதியம் அடுத்து முத்தமிழை வளர்த்து வாழ்ந்திருந்தனன் முனிவன்" தணிகைப்புரா - அகத்தியன் 4,5, 512. # சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே" குறுந்தொகை - கடவுள் வாழ்த்து. X மன்மதன் வில்லின் வன்மைக்குத் தம்மை ஒரு குறிப் பொருளாக உலகுக்குக் காட்டினார் முருகவேள் - காமன் வில்லினாற் படுபவர்கள் எவ்வாறு துடிப்பார்கள் என்பதைத் தாமே வள்ளிபாற் செய்த லீலைகளிற் காட்டினார். (தொடர்ச்சி 677ஆம் பக்கம் பார்க்க)