பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காதள வுங்கய லைப்பு ரட்டிம னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி காமுக ரன்புகு வித்த கைப்பொரு ஞறவாகிப்: ரண கும்பமெ ணப்பு டைத்தெ 岛 சிதள குங்கும மொத்த ്ക് பூவித கொங்கையி லுற்று முத்தணி 'பிறையான t போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய் யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட அருள்வாயே வீர புயங்கிரி யுக்ர விக்ரம யூத கணம்பல நிர்த்த மிட்டிட வேக முடன்பறை கொட்டி டக் கழு கினமாட Xவீசிய பம்பர மொப்பெ னக்களி வீசந டஞ்செய் Oவிடைத்த னித்துசர் வேதப ரம்பரை யுட்க ளித்திட வரும்வீரா; சிரணி ಳ್ಗೆ தத்து முத்தெறி காவிரி யின்கரை மொத்து மெத்திய சீர்புனை கின்றதி ருத்த வத்துறை வரும்வாழ்வே. சிறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட மோதிய -: பட்ச முற்றிய தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் பெரும்ாளே. (1)

  • பிறை - மகளிர் தலையணி வகை - தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக' (கல்லா. 14)

1 போருவை போர்த்தலை தரித்தலை - ஆரம் போர் திருமார்பை - கம்பராமா-ராவணன் வதை-240. t "கழுதினமாட" - என்பது பாடமாயின் பேய் வகைகளாட எனப் பொருள் படும். x பம்பரம் போல நடம் - இது நடனச் சுழற்சியின் வேகத்தைக் காட்டும். "பம்பரமே போல ஆடிய சங்கரி" - திருப்புகழ் 66 o விடைத் தனித் துசர் - விடைக் கொடி யுடைய சிவபிரான்.