பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம் வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி H H மாநகர் தானுை திருத்த வத்துறை மாந ருேமாளே (2) பூவாளூர் (இது திருத்தவத்துறைக்கு வடக்கு 2 மைல் ஸ்தல புராணம் உண்டு.) 924. ஆண்டருள தான தாத்தன தானா தானன தான தாத்தன தானா தானன தான தாத்தன தானா தானன தனதான காலன் வேற்கனை யீர்வா ளாலமு நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள் காம சாத்திர வாய்பாTt டேணிக ளெவரேனுங். காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்

  1. போக பாத்திர மாமு தேவிகள் காசு கேட்டிடு மாயா ரூபிக ளதிமோக; மாலை முட்டிகள் வானூ டேநிமிர்

ஆனை போற்பொர நேரே போர்முலை மார்பு காட்டிகள் நானா பேதக மெனமாயா. மாய ராக்கிக ளோடே சிரிய போது போக்குத லாமோ நீயினி வான்ெ னாப்பரி வாலே யாள்வது மொருநாளே Xபால றாத்திரு வாயா லோதிய ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய் பாடல் தோற்றிரு Oநாலா மாயிர சமணன்மூடர்.

  • காஞ்சியில் அறம் வளர்த்தது - பாடல் 460-அடி 8 t ஏணிகள் - பாடல் 785-பக்கம் 228 கீழ்க்குறிப்பு. ! மோக பாத்திரம்" என்றும் பாடம் x சம்பந்தர் லீலை

- பாடல் 181-பக்கம் 420 பாடல் 841-பக்கம் 460 கீழ்க்குறிப்பு. O சமணர் எண்ணாயிரத்தர் பாடல் 332-பக்கம் 334 கீழ்க்குறிப்பு.