பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பாரின் மேற்கழு மீதே யேறிட நீறி டாத்தமிழ் நாடீ டேறிட பாது காத்தரு ளாலே கூனிமி ரிறையோனும், ஞால மேத்திய தோர்மா தேவியும் ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெனு

  • ஞான பாக்கிய பாலா வேலவ மயில்வீரா.

t ஞான தீrதித சேயே #காவிரி யாறு தேக்கிய கால்வாய் மாம நாடு போற்றிய பூவா ளுருற்ை பெருமாளே.(1) திருப்பராய்த்துறை (திரிசிராப்பள்ளிக் கடுத்த எழுமனுர் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து வடமேற்கு 11/2.மைல் திருஞானசம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்பெற்றது.) 925. ஈசன் உடலிடங் கொள்ள தானன தந்தன தாத்த தத்தன தானன தந்தன தாத்த தத்தன தானன தந்தன தாத்த தத்தன தனதான வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட மாமலை ரண்டென நாட்டு மத்தக முலையானை. வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை நூலிடை நன்கலை தேக்க இக்குவில் மாரன்வி டுங்களை போற்சி வத்திடு விழியார்கள்: நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர் தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ நீசனெ னும்படி யாக்கி விட்டொரு பிணியான.

  • ஞான பாக்கியர் - சம்பந்தர் - பாடல் 332-பக்கம் 334 குறிப்பு.

1. ஞான திகூரிதர் - அருணகிரியார்க்கும், சிவனுக்கும் ஞான திகூைடி செய்தவர். பாடல் 814 பக்கம் 398 குறிப்பு: பாடல் 925 அடி 7, 8 அகத்தியர்க்கும் ஞான திகூைடி செய்தார் - பாடல் 919-அடி 5 "நாத கார்த்திகை சேயே" - என்றும் பாடம். 1. காவிரி கால்வாய் - பூவாளூர் திருக்கோயிலுக்கு வடக்கே ஒரு சிற்றாறு ஓடுகிறது. அது பங்குனி நதி என்னும் பெயர் கொண்டது. கயா பல்குனி" எனவும் வழங்கும் 40