பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 933. சொரூப தரிசனம் பெற தனதன தந்தன தாத்தன, தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதான முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாசி சிவ முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ வதுபோக முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட முகுளித பங்கய மாக்கர நுதல்சேரத்; துயரொழு குஞ் செல பாத்திர மெலியமி குந்துத - ராக்கிணி துவளமு யங்கிவி டாய்த்தரி வையர்தோளின். துவயலி நின்றன வியாத்தமும் 4 வயலியல் வஞ்சியில் மேற்பயில் சொருபமு நெஞ்சிலி ராப்பகல் மறவேனே; சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள் சரவண சம்பவ தீர்க்கவுள்ை முகமாகிச். சருவுக்ர வுஞ்சXசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு சமர முகந்தனில் Oநாட்டிய மயிலேறி, அகிலமு மஞ்சிய வாக்ரம விகடய யங்கர ராக்கத அசுரர கங்கெட **வார்த்திடு கொடிகூவ.

  • சிவம் - சந்தோஷம்.

T செலம் - நீர் - செல சரமாகிய பலவும் . கம்பராமா - சடாயுகாண் 28.

  1. வயலியில் என்றும் இருந்திருக்கலாம்.

X சிலோச்சயம் - மலை-(பாடல் 990-அடி 5) O நடநவில் மரகத துரகதம், நடமிடு மா, நடன விதமயில் (பாடல் 12:16, 422 , 692 பார்க்க)

  • ஆர்த்திடு கொடி கூவ. எரி தழற் பண்ணவன், வாவு குக்குட மாண்கொடி யாகியே, தேவ தேவன் திருநெடுந் தேர்மிசை மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட கந்தபுரா 4:13-206