பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருவூர்) திருப்புகழ் உரை 719 தேவர்கள் எல்லாரையும் ஆட்கொள்ளவும், தேவர் தலமாம் - பொன்னுலகத்தில் (அவர்களைக்) குடியேற்றிடவும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருளிய பெருமாளே! (சொருபமும் ....இராப்பகல் மறவேனே) நெருவூர் 934. ನ್ಡ° நிலையினும், அடியவர் - சீடனாயிருக்கும் நிலையினும். (அடியவர் அடிமையும்) அந்தச் சீடருக்கு அடிமையாயிருக்கும் நிலையினும், சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள கூட்டமான ப்டங்களை உடைய பாம்பின் (விதகர) தன்மை அமைந்த-(மிகக் கொடிய என்றபடி) (குடில) வளைவுள்ள (செடிலினும்) செடிலாட்டக் கருவியிலிருக்கும் நிலையினும் - (நிகரென) . ஒப்ப நினைக்கும் - மனம் அடங்கி ஒருமைப்பட்டு நின்று - உன்னையே வழிபடுகின்ற நற்குண சிலர்களுடைய கூட்டத்தை அனுசரித்துக் நடத்தல், போற்றுதல், விழுந்து வணங்குதல், அங்குப் (பத்திப் பரவசத்தால்)அழுதல், ՅՆՈ: II றும் இல்லாதவ்ன், நன்மை ஒன்றும் பெறுதற்கிலாதவன், பாறுமை யில்லாதவன், கூேம்த்தைத் தரும் நூல்களைப் படியாதவன், (தலையிலி) சிறப்பானது ஒன்றும் (அல்லது ள) இல்லாதவன், நிலைத்த புத்தி யில்லாதவன், பாதுமாதர்கள் கொண்டுள்ள கொங்கை யென்னும் மலையினில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரெர்டு வளர்கின்ற காட்டில் மன்ம் கலக்கமுற்றுத் திரிந்தும், மகரமீன் போன்ற குழைகளைத் தாக்கும் இரன்டு (கன் எனும்) கடலில் முழுகியும் அலைச்சல் உறாமல் வயலூர்ப் பதியில் (அடியேன்) உனது திருவருளைப் பெற்று மகிழ, நீ மயில்மீது வந்து உதவின . ே == நறுமணம் வீசுவதும். (வெகுவித மதுகரம்) பலவிதமான வண்டுகள் மொய்ப்பதுவுமான (உனது) தாமரை மலர் போன்ற திருவடியைக் கனவிலும் மறவேன், நனவிலும் (விழித்திருக்கும். போதும்) மறவேன்; (சொப்பன நிலையினும் சாக்கிர நிலையினும் -எப்போதும் என்றபடி) மறவேன்.