பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விண்ய ராவஅ டுக்கிய மண்ய ராவஅ தற்குவி தம்ப ராவஅ டுப்பவன் - மருகோனே, கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னுாடுக கித்திடு கொங்கின் வீரக ணப்ரிய குமராபொற். கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேத "விச்செறி கொங்கு ராஜபு ரத்துறை பெருமாளே. 939 A - பவானி கூடல் (பாடல் 968-கீழ்க்குறிப்பைப் பார்க்க) 939 B - சென்னிமலை பாடல் 339 - பக்கம் 348 - கீழ்க் குறிப்பைப் பார்க்க) էք சென்னிமலை கோயமுத்துர் ஜில்லா சங்கூர் ரெயில் ஸ்டேஷனுக்குச் சமீபம்.இது சிரகிரி எனவும் சொல்லப்படும். திரிசிராப்பள்ளிப் பாடல்களில் 332, 334, 339 எண்ணுள்ள பதிகங்களில் சிரகிரி என வருகின்றது: 332ஆம் பாடலில் நன்றுடையாணை என்னும் திரிசிராப்பள்ளித் தேவாரக் குறிப்பு இருப்பதாலும், 334ஆம் பாடலில் வயலூருடன் அயலில் உள்ள சிரகிரி இணைக்கப்பட்டுள்ளதாலும் - இந்த இரண்டு பாடல்களிலும் வரும் சிரகிரி என்பது திரிசிரகிரி - திரிசிராப்பள்ளி எனக் கொள்ளவேண்டும் -339ஆம் பாடலை மாத்திரம் சென்னிமலைக்கு உரியதாகவும் வைத்துக்கொள்ளலாம். அருணகிரிநாதர் வரலாறு பக்கம்-59, 60. 939 C -கதித்தமலை (பாடல் 186-பக்கம் 436.கி ழ்க் குறிப்பைப் பார்க்க) [731 ஆம் பக்கத் தொடர்ச்சி) காரணத்தால் - அவரது சாபத்தால் அந்தத் தடாகத்தில் முதலையாய்க் கிடந்தவன் . அந்த யானையின் காலைப் பற்றி இழுக்க யானை ஆதிமூலமே' என்று கூவி அழைக்க, திருமால் கருடன் மீதேறி வந்து சக்கரத்தைச் செலுத்தி முதலையைத் துணித்து, யானையை அதன் வாயினின்றும் மீள்வித்து இறுதியில் அதற்கு முத்தி அருளினர் என்பது வரலாறு. தாழைதண் ணாம்பல் தடம் பெரும் பொய்கைவாய் வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண் (தொடர்ச்சி 733 ஆம் பக்கம் பார்க்க