பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கன்றிடுபி னங்கள் தின்றிடுக ணங்கள்

கண்டுபொரு கின்ற கதிர்வேலா, t செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை திண்குயம னைந்த திருமார்பா. செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த சிங்கையில மர்ந்த பெருமாளே.(1) 942. வினை அற தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தனதான சந்திதொறு நாண மின்றியகம் வாடி உந் பொரு ளாக அலைவேனோ. சங்கைபெற நாளு மங்கமுள மாதர் தங்கள்வச மாகி அலையாமற்: சுந்தரம தாக எந்தன்வினை யேக சிந்தைகளி கூர அருள்வாயே. தொங்குசடை மீது திங்களனி நாதர் மங்கைரண காளி தலைசாயத்; தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி என்று நட மாடு шокитшлтбитதுங்கமுள வேடர் தங்கள்குல மாதை மங்களம தாக அனைவோனே: கந்தமுரு கேச மினன்டசுரர் மாள அந்தமுனை வேல்கொ டெறிவோனே.

  • பேய்கள் பிணம் தின்பது "எழுங்கடற் பகைப் பிணத்தும் ரவி திகந்த எல்லைபோய் விழுங்கடற் பகைப் பிணத்தும் ஓடி யுண்டு மீள்பவே" தக்கயாக-124. t செஞ்சொல் புனைகின்ற ...குறமங்கை - வள்ளியின் வசனத்தை" "இந்தளாம்ருத வசனம்" என்றார்.

- பாடல் 289-பக்கம் 220-அடி 7-கீழ்க்குறிப்பு பார்க்க