பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்

  • திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங் குலவியுங் கத்தப் பட்டக லக்கந் தெளியாதோ

f சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண் தனிபெருங் கற்புச் சக்ரந டத்துந் தகையிலங் கைச்சுற் றத்தைமு முத்துஞ் சுடவேவெஞ்: சமரசனன் டக்கொற் றத்தவ ரக்கன் கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந் தனி யொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் களைவோனும், தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன் Xசசிதரன் திக்குக் கத்தர கத்யன் திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் திரள்வேதஞ்: செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம் செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும் சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் பெருமாளே, (2) 453. சமயச் சிலுக்கு அற தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனரு தததத தததன தததழ தனதனந தததத தததன தததம தனதான செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ் செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ் சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் தவிகாரம்

  • இங்கு கூறிய கருத்தைத்

'திருடி நெருடிக் கவிபாடித் திரியு மருள்விட்டு" என்ற இடத்தும் காண்க. (பாடல் 290) 1 சனகன் சீதையின் பிதாவாகிய மிதிலை அரசன் சனகர் யாகஞ் செய்ய உழுத கலப்பையின் அடிமுனையில் பெட்டி தோன்ற அதில் குழந்தை இருக்கக் கண்டு அதைச் சனகர் வளர்த்தார். இக்குழந்தை தான் சீதை 4 அராமர் ஒகமாட ஒகபாணமு, ஒகபத்ணி வரதுடே" என்பர் தியாகராஜசுவாமிகள். Xசசிதரன்-ஈசானியன்.