பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வெங்கைச்சுக் ரீபர் “படையையி ಉಖಿಣಹತ್ಯೆಣ್ಣು பாக விடவல வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் மருகோனே. t வெண்பட்டுப் பூணல் வணகமு கெண்பட்டுப் பாரை விரிபொழில் விஞ்சிட்டுச் சூழ + வெயில்மறை வயலூரா; கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் Lä. பாகு நறுமலா கொண்டைக்கொப் பாகு முகிலென வனமாதைக் கும்பிட்டுக் Xகாதல் குனகிய இன்பச்சொற் பாடு மின்ளயவ Oகொங்கிற்பட் டாலி நகருறை பெருமாளே.(3) திருமுருகன் பூண்டி திருப்பூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கு 5 மைல், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது. அவருக்குச் சேரமான் கொடுத்த பொருளைச் சிவபிரான் தமது கணங்களை வேடர்களாக அனுப்பிப் பறித்துப் பின்னர் அவருக்குத் திருப்பிக் கொடுத்த தலம். ஸ்தலபுராணமுண்டு. 946. திருவடியைப் பூண தனதனனந் தாந்தத் தனதான அவசியtt முன் வேண்டிப் பலகாலும்.

  • கடலைக் கடந்தது. பாடல் 754-பக்கம் 248 கிழ்க்குறிப்பைப்

பTTதிதி, 1 வெண்பட்டுப் பூணல் கமுகு.பாளைவிரி பொழில்: இது கமுகின் பாளையின் மென்மையைக் குறிக்கின்றது. "கமுகின் இணைப்பொதி யவிழ்ந்த அம்மென் பாளை" - பெருங்கதை 3-4-49, கமுகின் பாளை விரிதல்: "வேரிக் கொழுந்தாற் றிளம்பாளை விரிபூங் கமுகு" - முத்துக் குமாரபிள்ளைத் தமிழ்-சிற்றில் 4

  1. பொழில் வெயிலை மறைப்பது: "வெயிற்கு எதிர்ந்து இடங்கொடாது அகங் குளிர்ந்த பைம்பொழில்" - சம்பந்தர் 2.98-6.

x "காதல் குனகிய இன்பச்சொல்" -பாடல் 209-அடி 7,8 பார்க்க பட்டாலியூர் - கொங்கு மண்டலத்தில் காங்கேய நாட்டுப் பகுதியைச் சேர்ந்தது. "கந்தர் மேவிய பட்டாலி ....கங்கா குல நாட்டார் செழிக்கும் காங்கேய நாடெங்கள் நாடே" - கொங்கு மண்டல ஊர்த்தொகை 7. (தொடர்ச்சி 749 ஆம் பக்கம் பார்க்க)