பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கும்பிடு வார்வினை பற்றறுப்பவன் எங்கள் விநாயக ணக்கர்பெற்றருள் குன்றைய ருபக கற்பகப்பிளை யிளையோனே, துஞ்சலி லாதச டrரப்பிர பந்த சடானன துஷ்டநிக்ரக t தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய பரிபாலா. துங்க + கஜார்னி யத்திலுத்தம xசம்பு தாடகம டுத்ததகதின Oசுந்தர மாறன்ம திட்புறத்துறை பெருமாளே. (1) 496. பூஜை செய்ய தந்தன தானத் தானன, தந்தன தானத் தானன தந்தன தானத் தானன தனதான அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய ஐந்தலை நாகப் பூஷன ரருள்பாலா. அன்புட் னாவிற் பாவ்து சந்தத மோதிப் பாதமு மங்கையி னானிற் பூசையு மனியாமல்;

  • பிரபந்தம் - பந்திக்கப்படும் ஷட்கோண யந்திரம் t தும்பிகள் சூழவை என்பது மதுரையிற் சொக்கநாதா ஆலயத்தில் அஷ்ட கஜங்கள் தாங்கும் விமானத்து அருகிலுள்ள சங்க மண்டபம்

களியெட்டும். தாங்க.மயன் நிருமித்துதவிய. விமானம்' (திருவிளை - இந்திரன் 83) தேவர்கோன் இழிச்சிய மதமலை யிருநான்கு பிடர் சுமந்தோங்கி. குயிற்றிய சிகரக் கோயில்" -கல்லாடம் 28. இங்கே உக்கிர பாண்டியனாய் முருகவேள் தமிழைப் பரிபாலித்தார். # கஜாரணியம் - திரு ஆனைக்கா. நாற்கோட்டு யானை பூசித்த தலம், "நாற்கோட்கு நாகம் பணிந்ததுவும்". பெரிய புராணம் - ஞான சம்பந்தர் 345. இந்த யானை வெள்ளை யானை வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டி" அப்பர் VI-83-6. வரலாற்று விரிவு-பாடல் 500-கீழ்க்குறிப்பைப் பார்க்க Xசம்பு தாடகம் - சம்பு - தீர்த்தம் - திருவானைக்காவிலுள்ள ஒன்பது தீர்த்தங்களுள் ஒன்று. (தொடர்ச்சி பக்கம் 125-பார்க்க)