உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 948. திருவடியை மறவேன் தந்தத்தத் தானன தானன தந்தததது தானன தானன தநதததத தானன தானன தனதான பந்தப்பொற் பாரப யோதர முந்திச்சிற் றாடகை மேகலை பண்புற்றுத் 'தாளொடு மேவிய துகிலோடே. பண்tடெச்சிற் சேரியில் வீதியில் கண்டிச்சிச் சாரொடு மேவியெ பங்குக்கைக் காசுகொள் வேசியர் பனிநீர்தோய், கொந்துச்சிப் பூவணி கோதையர் சந்தச்செத் தாமரை வாயினர் கும்பிட்டுப் பாணியர் வீனிய ரநுராகங். கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு மண்டிச்செச் சேயென வானவர் கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை மறவேனே, அந்தத் #தொக் காதியு Xமாதியும் வந்திக்கத் தானவர் வாழ்வுறும் அண்டத்துப் பாலுற மாமணி யொளிவீசி. Oஅங்கத்தைப் பாவைசெய் தாமென சங்கத்துற் றார்.தமி ழோதவு வந்து **க்கிட் டார்க்ழு வேறிட வொருகோடிச்

  • "சேலை காலில் விழ விட்டு"- பாடல் 964, t வேசையரை பலர் எச்சிற் காசைக் காரிகள்" என்றாராதலின் (488-ஆம் பாடல்) எச்சிற்சேரி - வேசியர் சேரியாகும்.
  1. தொக்கு ஆதி - சரிர சிருட்டிக்குத் தலைவனான பிரமன்.

X ஆதி ஆதிமூலம் என்னும் விஷ்ணு. O எலும்பைப் பெண்ணாக்கினது - பாடல் 697-பக்கம் 108 கீழ்க்குறிப்பு.

  • கழுவேறினது - பாடல் 181-பக்கம் 120 கீழ்க்குறிப்பு