பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான -

புக்கொளி யூர்மேவு பெருமாளே.(1) 951. துதி தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தந்ததான f மதப்பட்டவி சாலக போலமு முகப்பிற்சன வாடையு 4 மோடையு மருக்கற்புர லேபல லாடமு. Xமஞ்சையாரி. O வயிற்றுக்கிடு சிகர பாணியு

  • மிதற்செக்கர்வி லோசன H வேகமு # மணிச்சத்தக டோரபு ரோசமு மொன்றுகோல, விதப்பட்டவெ ளானையி லேறியு

நிறைக்கற்பக நீழலி லாறியும் விஷத்துர்க்கண ஆளிகை மாளிகை யிந்த்ரலோகம்

  • இது கலியுகத்தில் நிகழ முடியாத ஒரு அற்புத நிகழ்ச்சியாய்க் கலி யுகத்தின் பொய்ம்மையை வெருட்டி நீக்கி, முதலை உண்ட பிள்ளையை முதலை வாயினின்றும் சுந்தரமூர்த்திப் பெருமான் மீட்டுக் கொடுத்த நிகழ்ச்சியைக் குறிக்கின்றது. பாட்டு 398 பக்கம் 506. இந்த நிகழ்ச்சி கலியின் பொய்ம்மையை விலக்கி, இறைவன் திருவருளின் மெய்ம் நாட்டிற்று என்கின்றார்.

1 முதலிரண்டடியில் (ஐராவதம்) வெள்ளை யானையின் வர்ணனை. # ஓடை - யானை நெற்றிப் பட்டம் "அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடை" புறநானூறு 326. x மஞ்சு - யானை முதுகு ஆர்தல் - பொருந்துதல். 0 வயிற்றுக்கிடு சிகர பாணி - பாணி - பறை சிகரம் - செல்வச் செழிப்பு: யானை மீது பறை ஏற்றி வெற்றியைத் தெரிவித்தல் வழக்கம்: 'வையம் அறிய.யானைப் பினர் எடுத் தேற்றிப் பறை விட்டன்றால்" - பெருங்கதை 3-27-219. * மிதல் - மிதத்தல் - மிகுதல்: ii யானையின் வேகம் - வாயு வேகம், மனோ வேகம் போன்ற தென்பர். "கால் கிளர்ந்தன்ன வேழம்" -திருமுரு - 82 (கால்வாயு) (தொடர்ச்சி 761 ஆம் பக்கம் பார்க்க)