பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொடும்பாளுர், (திரிசிராப்பள்ளிக் கடுத்த விராலிமலையிலிருந்து 3 மைல் கோனாட்டுக்கொடும்பாளுர்-கொங்குமண்டல சதகம் பக்கம்27 கோனாடுபாடல் 350பக்கம்.382 கீழ்க்குறிப்பு. பரமகுடிக்குத் தென்மேற்கு 10மைலிலும், பாத்திபனூருக்குத்தெற்கு 10 மைலிலும், கொடுமளூர்க் குமரன்கோயில் என்னும் ஒரு சுப்பிரமணியர் சந்நிதி . இரண்டு உடை மரங்களின் குடைவேல் மரங்களின்) கீழ் இருக்கின்றது.) 955. உபதேசம் பெற. தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத் தனதான கலைஞரெனுங் கற்புக் கலியுகபந் தத்துக் கடணபயம் பட்டுக் கசடாகுங். கருமசடங் கச்fசட் சமயிகள்பங் கிட்டுக் கலகலெனுங் கொட்புற் றுடன்மோதும்; அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற் றரவியிடந் தப்பிக் குறியாத #அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற் றருள்வசனங் கிட்டப் பெறலாமோ. கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக் கொடிமருவுஞ் செச்சைப் ւլաւomfւյոகொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக் குரைகடல்செம் பச்xசக் - கரவாளச்; 1771 ஆம் பக்கத் தொடர்ச்சி பெற்றது. இந் நிகழ்ச்சியை அறிந்த காமதேனு மிக்க கவலைப்பட இறைவர் இந்தக் குளம்படிச் சுவடும் கோட்டுச் சுவடும் கு துாகலத்தோடு கொண்டுள்ளோம் என்று கூறிக் காமதேனுக்கு நடன தரிசனமும் முடிவில் முத்தியையும் அளித்தனர். காமதேனு பட்டி (தொழு மாட்டுக் கொட்டில்) அமைத்துப் பேரூரில் தங்கித் தொழுதமையால் பேரூருக்குக் காமதேனுபரம் பட்டிபுரி எனவும், சுவாமிக்குப் ப்ட்டி நாதர் எனவும் பெயர் போந்தன. பேரூர் முத்தித் தலமாதலால் சிருட்டித் தொழில் செய்யும் ஆற்றலை வஞ்சித் தலத்தில் (கருவூரில்) சிவபிரான் காமதேனுக்கு அருளினர். ("t, 4 x-773 ஆம் பக்கம் பார்க்க)