பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தனிச்சயம். இது மதுரைக்கு மேற்கே யுள்ளது. சோழவந்தான் சப்டிஸ்டிரிக்டைச் சேர்ந்தது. "ஐயங்கோட்டை தனிச்சயம்" என வழங்கும். பாண்டியன் தனித்து நின்று இந்திரனை ஜயித்த இடம்.) 958. பிறப்பற தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனததனத தனததனத தனதான *இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத்தி மட்டைகட் கிதத்தtயுட்கு ரற்கள்விட் டதுராகம். எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத் தெடுத்திதழ்க் கடித்துரத் திடைதாவி, அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத் தலக்கனுற் றுயிர்க்களைத் டவேதான். அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட் டயர்க்குமிப் பிறப்பிணித் தவிராதோ: கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக் கொடித்திருக் கரத்தபொற் பதிபாடுங். #குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக் குருத்துவத் திெனைப்பணித் தருள்வோனே: xதலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத் தமிழ்த்ரயத் தகத்தியற் கறிவோதுஞ்

  • இலைச்சுருள் - சுருட்டிய வெற்றிலை - இலைச்சுருள் எடுத்துக் கட்டீர்" - தக்கயாக 757 விசேடக் குறிப்பு.

t புட்குரல் - பாடல் 197-பக்கம் 6-கீழ்க்குறிப்பு.

  1. அருணகிரியாரின் வரலாற்றைக் குறிப்பது திருப்புகழ் பாட அருளிய கருணையை எடுத்துக் கூறுவது.

X சிவனுக்கு உபதேசம் பாடல் 327.பக் 311. அகத்தியருக்கு உபதேசம்: பாடல் 185-பக்கம் 133; பாடல் 882-பக்கம் 582; பாடல் 921-பக்கம் 686 குறிப்பு முருகவேள் சிவனுக்கும், அகத்தியருக்கும் ஞானோபதேசம் செய்ததை அருணகிரியார் இங்குக் கூறுகின்றார். ஒரு பெரியார் (முருகரந்தாதி பாடிய ஞானியார்) இவர்கள் இருவருடன் அருணகிரியாரையும் சேர்த்துப் பின் வரும் அருமைப் பாடலைப் பாடியுள்ளார். (தொடர்ச்சி 779 ஆம் பக்கம் பார்க்க)