பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா திரு. ப் 1ժէք 10. ч. 51// 127 ரவிக்கை அணிந்த பாரமுள்ள நகையணிந்த கொங்கைகளை உடைய வஞ்சிக் கொடிபோல்பவராம் மாதர்களின் மாயச் சாயலிலும், வண்டுகள் திரியும் கூந்தற் சரிவிலும், இரு காதிலும், நெருங்கிய கரிய கண்களின் பார்வையிலும், வெண்மை நிறத்து ஆடையின் சேர்க்கையிலும், அறிவு மங்கிப்போய் குறைந்து ஏழைப் பாவியேனாகிய நான் அழிந்து போவேனோ! கொம்பு அனைய (மெல்லிய) நீலநிற அழகி, தாமரை மாலையை அன்னியாக அணிந்தவள். (குண்டலி) சுத்த மாயையாம் சத்தி, விஷத்தை உண்டவள். அழகி. குலவி மகிழும் வான்கங்கை (அல்லது வான்கங்கை போலத் யவள்) சங்கரி, வேதம் போற்றும் பார்வதி, மலை (இமயத்தின்) நெடிய தவத்தில் வந்த அழகிய மாது அருளிய பாலனே! சிவந்த பவளாய (பவளம் - ய) பவள நிறமான மெல்லிய வாய் இதழ்களை உடையூ பொருந்திய குறமான் வள்ளியை அவள்து பூண் அணிந்த் (ஆபரணம் அணிந்த) முலை (உனது) திண்ணிய புயங்களில் நன்கு அழுந்தப் பூரணம் நிறைந்த திருவருளை) அவளுக்குப் பாலித்தருளிய்வனே! செந்தமிழ் ஞானம் உள்ள பாணப் பாவலர்(பாண்சாதிப் பாவலராம் #? யாழ்ப்பாண நாயனார்) ததும்பும் யாழை, (சம்பந்தர். பாடலுக் ஏற்ப), வாசித்த

தினேஃ. திே பேளே

(பூசையும் அணியாமல் பாவியேன் அழிவேனோ) 497. நித்யமில்லாத (அழியக்கூடிய) இந்த ஊன் (இந்த உடல்) நாளும் (என்றும்) நிலைத்து இருக்கவேண்டி மூக்கை அடைத்து மூச்சு ஓடாதவகையை அப்யசித்து (நிறைவேற்றி) (அவத்திலே) பயனிலாத வழியிலே நின்று, (குவால்) நிரம்ப, (மூலி) மூலிகைகளை (மருந்தாக உபயோகப்படும் செடி கொடி கிழங்கு ஆதிகளை) உண்டு, வாடுகின்ற அலுப்பும் (களைப்பும்), (அசட்டுத்தனம்), மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மலம், மாயை