பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கத்றிய வெகுசொற் பங்க மாகிய பொங்களாவுங். - 5ՅԱDՃԱԺE மொழியப் பஞ்ச பூதமு ಔ...ಫಿ'ಸಿ ಕಿಸ್ತಿ, நாதன கரண்டு மொழியத் த்ந்த ஞானமி ருந்தவாறென்; இலகுக. டலைகற் கண்டு தேனொடு மிரதமு றுதினைப் பிண்டி - பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ானொது காம்பினாலே. tஎழுதென மொழியப் புண்டு பாரதம் விடகன சிரேச் செம்பொன் மேருவில் எழுதிய +பவளக் குன்று தாதையை யன்றுசூழ: Xவலம்வரு மளவிற் சண்ட மாருத விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண்டு மாசுண முன்ைடுலாவு. மரகத கலபச் செம்புள் வாகன மிசைவ முருக்க் oசிம்பு ளேயென மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு

  • தம்பிரானே (1)

(783 ஆம் பக்கத் தொடர்ச்சி) முருகருக்கு உகந்த மலர்களுள் ஒன்று கூதளம்: 'கூதாள கிராத குலிக்கு இறைவா" கந்தரநுபூதி - 38 'கூதள கந்த மாலிகை தோய்தரு..கழல்" 'முருகவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர்பாத" - திருப்புகழ் 99, 1137. O பத்தியால் என்பும் உருக வேண்டும் " என்னை உன்பாத பங்கயம் பணிவித்து, என்பெலாம் உருகநீ எளிவந்து உன்னை என்பால் வைத்து" - திருவிசைப்பா 11-8. "என்பு நைந்துருகி" - திருவாசகம்-4-80.

  • சமய கலை - வாதம் இவைகளை அருணகிரியார் வெறுத்தல்

- பாடல் 945-பார்க்க. f விநாயகர் பாரதக் கதையை எழுதினது : . பாடல் 441-பக்கம் 608 கீழ்க்குறிப்பு. (தொடர்ச்சி 785 ஆம் பக்கம் பார்க்க)