பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு

வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி t சேலை காலில்விழ விட்டுநடையிட்டுiமயி லின்கலாயச் சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் பங்கினுாடே. தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை பாவ மானபிற விக்கடலு ழப்பவனை தாரு லாவுபத பத்தியிலி ருத்தவது. . மெந்தநாளோ Xவாத ஆரனைம தித்தொருகு ருக்களென ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை வாசி யாமெனந டத்துவகை யுற்றரச னன்புகான மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை யாறின் மீது நட மிட்டுமனெ டுத்துமகிழ் மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் கந்தவேளே, Ho: "ஊருவிற் றோன்றிய உயிர் பெய் ஓவியம்" என்றார் ஊர்வசியை கம்ப-ராமா. மாரீசன்-22. t தாளொடு மேவிய துகில்" - பாடல் 948-அடி 1.

  1. மயிலின் குழா அம் ஏய்ப்ப' - பெருங்கதை 2-7-93

x மாணிக்கவாசகர் வரலாறு:- பாடல் 439 - பக்கம் 601 கீழ்க்குறி ப்பு: பாடல்கள் 4, 653-ம் பார்க்க