பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி சிரனோடு திரமிற் றங்கிய f க்ம்பக னொருபது தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு சிலையிற் கொன்றமு குந்தன. லகமகிழ் மருகோனே. மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள் சிவனுக் கன்பரு ளம்பிகை + கவுரிகை மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் முருகோனே, Xவடவெற் பங்கய லன்றணி குசசர ്. வணையிற் றங்கிய பங்கய முகதமிழ் மதுரைச் Oசங்கிலி மண்டப இமையவர் பெருமாளே. (6) 966. திருவடியைப் பெற தனன தான தானத் தனந்த தனன தான தானத் தனந்த தனன தான தானத் தணந்த தனதான முகமெ லாநெய் பூசித் தயங்கு நுதலின் மீதி லேபொட் டணிந்து முருகு மாலை யோதிக் கணிந்த மடமாதர். முதிரு மார பாரத் தனங்கள் மிசையி லாவி யாய்நெக் கழிந்து முடிய மாலி லேபட் டலைந்து பொருள்தேடிச்

  • உழை-மானுருக்கொண்ட மாரீசன். மாரீசன் - கரன் . இவர்கள்

வரலாற்றைப் பாடல் 231-பக்கம் 78-கீழ்க்குறிப்பிற் பார்க்க திரிசிரன் . இவன் சூர்ப்பணகையால் துண்டப்பட்டு இராமபிரானி டம் யுத்தத்துக்கு வந்து இரண்டு தலை யிழந்து பிறகு ஒரு சிரத்துடன் மாயத்தால் யுத்தம் செய்து இறந்தவன். இவனுக்கு மூன்று சிரம் (அபிதான சிந்தாமணி) லக்ஷ்மணரால் மூக்கு அரியப்பட்ட சூர்ப்பணகையின் உடன் பிறந்தவன் கரன். தூஷணன், திரிசிரன், கரன் இவர்கள் மூவரும் சூர்ப்பணகையின் துண்டுதலால் ராமரொடு பொருது இறந்தவர்கள். 1. கும்பகன் - கும்பகர்ணன் இராவணன் தம்பி - பாடல் 839 பக்462 கீழ்க்குறிப்பு. கவுரிகை - கவுரி - பாடல் 303-அடி 6 பார்க்க (தொடர்ச்சி 799 ஆம் பக்கம் பார்க்க)