பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1359

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செகமெ லாமு லாவிக் கரந்து திருட னாகி யேசற் றுழன்று திமிர னாகி யோடிப் பறந்து திரியாமல். தெளியு ஞான மோதிக் கரைந்து சிவபு ராண நூலிற் பயின்று செறியு மாறு தாளைப் பரிந்து தரவேணும்:

  • அகர மா யாமசு, ரங்க

ЕПТЕШ கால்வி ணாரப் பொடங்கி அடைய வேக ரூபத்தி லொன்றி முதலாகி. அமரர் காண வேtயத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாத னார்.முற் பயந்த முருகோனே, சகல வேத சாமுத்ரி யங்கள் சமய மாறு லோகத்ர யங்கள் தரும நீதி சேர்தத் துவங்கள் தவயோகம். *அகரமாதி....அகூடிரங்கள் முதலாகி - அகூடிரங்கள் ஐம்பத்தொன்று அகாராதி கூடிகாராந்தம் ஐம்பத்தொன்றாகும் (மூலாதாரம் கி. சுவாதிஷ்டானம், 6 மணி பூரகம் 10, அனாகதம் 12. விசுத்தி 16 ஆஞ்ஞை-3 தொகுதி 3-பக்கம் 549-ன் பின்புறமுள்ள அதுபந்தத்தைப் பார்க்க); "இணையார் கழலிணை ஐம்பத்தொன்றாகும்" (திருமந்திரம் 898 - "ஆதி எழுத்தவை ஐம்பத்தோடொன்றென்பர்" (திருமந்திரம் 963) "ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும் ஐம்ப தெழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே." (திருமந்திரம் 2698) -இதனால் எல்லாம் ஆயின ஐம்பதெழுத்துக்களே என்ப; இவ்வெழுத்துக்களுட் சிறந்தன ஐந்தெழுத்துக்களே என்பதும் விளக்கமா. சின்றன. இந்த ஐந்தெழுத்தைக் கொண்டே மண் நீர் காற்று, தீ வின் என்னும் ஐந்து பூதங்களும் படைக்கப்பட்டன. _பல யோனிகளும் பட்ைக்கப்பட்டன. யாவும் காக்கப் படுகின்றன. இறைவன் ஏகருபத்தில் ஐந்தெழுத்திலே அமர்ந்து விளங்குகின்றான். (தொடர்ச்சி 801 ஆம் பக்கம் பார்க்க)