பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1363

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஆதித்திரு நேமியன் t வாமன

னிலப்புயல் நேர்தரு மேனியன் ஆரத்துள வார்திரு மார்பினன் மருகோனே, # கோலக்கய மாவுரி போர்வையர் Xஆலக்கடு வார்கள நாயகர் Oகோவிற்பொறி யால்வரு மாசுத குமரேசா. *கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநக ராகிய கூடற்பதி மீதினில் மேவிய பெருமாளே.(8) 968. ஞான வாழ்வு பெற தனதான தானத் தனதான கலைமேவு ஞானப் பிரகாசக் - கடலாடி ஆசைக் கடலேறிப்; பலமாய வாதிற் பிறழாதே - பதிஞான வாழ்வைத் தருவாயே: மலைமேவு H மாயக் குறமாதின் - மனமேவு வாலக் குமரேசா;

  • ஆதி ஆதி ஆதி நீ நாலாயிரப்பிரபந்தம்-திருச்சந்த விருத்தம்-34. 1 'வாமனன் என் மரதக வண்ணன்' . திருவாய்மொழி 2-7-8.

வாமனாவதாரம் - பாடல் 458-பக்கம் 24 கீழ்க்குறிப்பு. 1 யானைத்தோல் போர்வை பாடல் 236-பக்கம் 210-கீழ்க்குறிப்பு. X விஷம் உண்டது - பாடல் 509-பக்கம் 162 கீழ்க்குறிப்பு. o "முக்கட் பரஞ்சோதி ....ஐந்துமுகத்தோ டதோ முகமுந் தந்து திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் * தீப்பொறி ஆறுய்ப்ப - ' சரவணத்தில்* உய்ப்பத் திருவுருவாய்" . கந்தர்கலி வெண்பா. 'தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான் ** திருமுகம் ஆறு தன்னில் பொற்புறு துதற்கண் தோறும் புலிங்க மொன்றொன்று தந்தான்; ' மூவிருபொறிகள் தோன்றி மூதண்டங் காறுஞ் சென்ற...சரவணம் எனும்தடந் தன்னிற் சேர்த்தனன் "ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய" - கந்தபுரா 1-11 (43-92). (தொடர்ச்சி 805 ஆம் பக்கம்)