பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சிலைவேட சேவற் கொடியோனே t ಕೌಆ) ੋੀ।

பருமாளே. 969. அன்பு நிலை கூட தானத் தனதான நீதத் துவமாகி நேமத் துணையாகிப், 4. பூதத் தயவான Xபோதைத் தருவாயே Oந்ாதத் தொனியோனே ஞானக் கடலோனே. கோதற் றமுதானே கூடற் பெருமாளே. (10) 970. திருவடியைக் கூட தனதன தத்தந் தான தானன தனதன தத்தந் தான தானன தனதன தத்தந் தான தானன தனதான மனநினை சூத்தஞ் சூது காரிகள் அமளிவி ளைக்குங் கூளி முளிகள் மதபல நித்தம் பாரி நாரிக ளழகாக வளைகுழை முத்தும் பூணும் வீணிகள் விழலிகள் மெச்ச்னன் டாடி பாடிகள் வர்மிகு வெட்கம் போல வோடிகள் தெருவூடே

  • சிலை வேடனானது - பொய்யா மொழிக்காக வேடனானது.

- பாடல் 422-பக்கம் 562-கீழ்க்குறிப்பு. வள்ளிக்காக வேடனானது. வனசர் கொம்பினைத் தேடி ஒரு வேட வடிவு கொண்டு பித்தாகி - திருப்புகழ் 1230, 'வளிவில் வாளியன் நீலக்குஞ்சியன் நெடியன் வேட்டுவக் கோலத்தைக் கொடு குமரன் தோன்றினான்".கந்தபுரா, 6-24-66, 1 திருவாணிகூடல் - திருமகளும் கலைமகளும் விளங்கும் கூடல். "திருமகட்கொடு தாமரைக் கூடமே திருமால் மருமகட்குவெண் டாமரை மாடமே....இப் பேரூர்" திருவிளையாடல்-திருநகர 4. குறிப்பு: இந்த 968ஆம் பாடல் பவானித் தலத்துக்கு உரியது. திருவாணிகூடற் பெருமாளே என்பதே சரியான பாடம் என்பர். வானி என்பது பவானி, வாணிநதி - பவானி நதி, வாணிகூடல் காவிரியாற்றுடன் வானி என்னும் பவானியாறு கூடுவதால், (தொடர்ச்சி 807 ஆம் பக்கம் பார்க்க)