பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காரளக நீழற் காதளவு மோடிக் காதுமபி ராமக் கயல்போலக். காலனுடல் போடத் தேடிவரு நாளிற் காலைமற வளமற் புகல்வேனோ பாரடைய வாழ்வித் tதாரபதி பாசச் சாமாக லாபப் பரியே றி! #பாய்மதக போலத் தானொடிக லாமுற் Xபாடிவரு மேழைச் சிறியோனே, சூரர்புர றைக் காரசுரர் காவற் காரஇள வேணற் புனமேவுந் O தோகைதிரு வேளைக் கார தமிழ் வேதச் சோதிவளர் காவைப் பெருமாளே (4)

  • கண்ணுக்கு காலனை உவமை கூறுதல் வழக்கம் :- காலன் வேல்கனை. நேர்கண்" - திருப்புகழ் 924 - இங்கு அதற்குமாறாகக் காலனுக்குக் கண்ணை உவமை கூறுகின்றார். இங்ங்ணம் பிரசித்தமான உபமானத்தை உபமேயமாகவும் உபமேயத்தை உபமானமாகவும்

மாற்றிக்கூறியதால் இது எதிர் நிலையணி - வடநூலார் இதைப் பிர தீபாலங்காரம்' என்பர் - உதாரணம் மேரு போலும் தோள் என்னாது தோள்போலும் மேரு என்பது. தோளொடு புரையுஞ் செம்பொன் மேரு' (வில்லிபாரதம்) 13 ஆம் நாள் போர் . 106 f ஆரபதி - அரபதி - சர்ப்பராஜன் . ஆதிசேடனும் மயிலும், நீளக் காள புயங்க கால. கலாபத்தேர்' - திருப்புகழ் 68 "நாகபந்த மயூரா" - திருப்புகழ் 100. "கலபி ஆலித்து அனந்தன் பணாமுடி தாக்க" கந்தர் அலங்காரம் 97. சேடன்முடி திண்டாட. நடிக்கு மயில்" - மயில் விருத்தம் 2. டன் - உலகைத் தாங்குவது - "ஆதார கமடமும் கணபன வியாளமும் " வேல் விருத்தம் 3. 4 விநாயகரோடு போட்டியிட்டது - திருப்புகழ் 184-பக்கம் 430 கீழ்க்குறிப்பு. X பாடிவரல் - வளைந்தோடி வருதல்; பாடியோட்டம் ஒரு (O -* பக்கம் 131 பார்க்க)