பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1377

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த பூ புருட மங்கை தங்கு பெருமாளே.(2) 974. கதி பெற தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான வேனின்ம *னைந்து பாணம்விட நொந்து தோ: ன்ற மடவார்பால். வேளையென_வந்து தாளினில் விழுந்து வேடைகெட நண்பு பலபேசித்; தேனினு மணந்த வாயமுத முண்டு (: சீதள தன்ங்க ளினின்மூழ்கித். 2ւջա Ջ;ճԾ7ռ5նés6f ւո էքւյւ- (ցքա6ծr t சேர்கதிய డి நி Ամ யுழல்வேனோ, # ஆனிரை துரந்து Xமாநில மளந்தொ Oராலிலையி லன்று துயில் மாயன். **ஆயர்மனை சென்று பால்தயி ரளைந்த ஆரன முகுந்தன் மருகோனே, f வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணிமார்பா.

  • ஐந்து பாணம் - பாடல் 19:பக்கம் 60 கீழ்க்குறிப்பு.

1 சேர்கதி யகன்று திரிவேனோ - என்றும் பாடம். # ஆனிரை துரந்தது. 'ஆனிரை மேய்க்க நீ போதி" பெரியாழ்வார் 2-7-1: இது கண்ணபிரான் ஆனிரை மேய்த்ததைக் குறிக்கும். X மாநிலம் அளந்தது - பாடல் 268-பக்கம் 166 கீழ்க்குறிப்பு. o ஆலிலையில் துயில்வது: 'ஆலத் திலையான் அரவின் அணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்" பெரியாழ்வார் 2-6-6. * ஆயர் மனையில் பால்தயிர் அளைந்தது - பாடல் 362-அடி 5 பார்க்க. f வானவர் புகழ்ந்த கானவர்: வேடரிடத்தே வளர்ந்த வள்ளியை முருகவேள் தாமே சென்று வலிய ஆட்கொண்டு மணஞ்செய்யும் கோலத்தைக் கண்ட தேவேந்திரன் என்னே இந்த வேடராஜன் செய்த புண்ணியம் என்று வியந்து புகழ்ந்தான்) (தொடர்ச்சி 819 அம் பக்கம் பார்க்க)