பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1381

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை டரங்க நககன தனங்கு தலையிசை யலங்க 'நியமுற மயில் மீதே. அமர்ந்து பவவினை களைந்து வருகொடி யவந்த கனகல வருவாயே: தரங்க முதியம கரம்பொ ருததிரை f சலந்தி நதிகும ரெனவாண. தலம்ப ரவ#மறை புலம்ப வருசிறு சதங்கை யடிதொழு பவராழி, இரங்கு Xதொலைதிரு வரங்கர் மருகOப னிரண்டு புயமலை கிழவோனே. இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு இலஞ்சி ம்ருவிய பெருமாளே. (1) 976. திருவடியைப் பெற தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் தனதான ந்தள வோலை குலுங்கிட வாளிச் சங்குட னாழி கழன்றிட மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் பனிநீர்சேர். † A.

  • நியமம் - இடைக்குறை - நிச்சயம் - பிங்கலம், 1 சலதி' - சந்தம் நோக்கி சலந்தி என ஆயிற்று. சலதிநதி - கடல் போலும் கங்கை - என்றார் . ஆழ்கடல் எனக் கங்கை' திரைக் கங்கை வெள்ளம்'

சம்பந்தர் 1.57-4; 3-106-1. 4 சதங்கை - மறை ஒலி ஒலிப்பது - மறை சதுர் விதந் தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி" திருப்புகழ் 50, X தொலை - தொல்லை. தொல்லையஞ்சோதி' - திருவாய்மொழி 8.2-6. 0 பனிரண்டு புய' என்பதற்கு ஏற்பப். பாடுந் திருப்புகழைப் பன்னிரண்டு நற்புயமும் சூடுங் கருணைச் சுவாமி' - என்றார் திரு இலஞ்சி முருகன் உலாவில் (68). * கொந்திள ஒலை - என்றிருத்தல் வேண்டும் - பாடல் 632-பக்கம் 471-கீழ்க்குறிப்பு. 44