பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவ்ந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் கடலூபுே *சந்திர ஆர மழிந்திட நூலிற் பங்கிடை ய்ாடை துவண்டிட நேசத் தந்திட மாலு ததும்பியு மூழ்குற் றிடுபோதுன். f சந்திர மேனி முகங்களு நீல்ச்

  1. சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் Xசந்திர வாகு சதங்கையு மோசற் றருள்வாயே

Oசுந்தரர் பாட லுகந்திரு தாளைக் கொண்டுநல் தூது நடந்தவ *ராகத் தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் சிவகாமி. tt தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச் சங்கரி மோக சவுந்தரி கோலச் சுந்தரி காளி பயந்தரு ளானைக் கிளையோனே. இந்திர வேதர் பயங்கெட-ஆரைச் சிந்திட வேல்கொ ட்ெறிந்துநல் தோகைக் கின்புற மேவி யிருந்திடு H வேதப் பொருளோனே.

  • சந்திர ஆரம்- சந்திரன் போன்ற வட்டமான தங்க வளையங்கள்

கோக்கப் பெற்ற மாலை வகை f சந்திர மேனி - சந்திர நிறங்களும் - பாடல் 16 # சந்த்ரகி - மயில். x சம் திர வாகு சதங்கை - சுகத்தைச் செய்கின்ற திரமான அழகையுடைய சதங்கை 0 சுந்தரருக்காகத் துது சென்றது: பாடல் 944-பக்கம் 744 கீழ்க்குறிப்பு. * சிவனது ஆகத் தொங்கமொ டாடி - சிவனுடைய உடலிற் சேர்ந்தவளாய் நடன மாடினவள். 'ஆடுவர் துமுறுவல் துளங்கும் உடம்பினராய்" "நாரியொர் பாகமாக நடமாட வல்ல நம்பன" . சம்பந்தர் 3-102, 4, 2-87-1. if சிவபிரான் போற்றி யென்பாரவர் தங்கள் ஆகம் உறைவிடமாக அமர்ந்தவர் - சம்பந்தர் 2-69.5.

  1. நாலந்த வேதத்தின் பொருளோனே"- திருப்புகழ் 1295.