பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பற்பாசன்மி கைச்சி ரத்தைய

றுத்tதாதவ னைச்சி னத்துறு பற்போகவு டைத்த தற்பரன் மகிழ்வோனே. கொத்தார்கத லிப்ப ழக்குலை வித்தாரவ ருக்ன்க யிற்சுளை கொத்தோடுதி ரக்க தித்தெழு #கயலாரங். கொட்டாசுழி யிற்கொ ழித்தெறி :: னிற்க ளித்திடு குற்றாலரி டத்தி லுற்றருள் பெருமாளே.(3) ஆயக்குடி (தென்காசி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கு 5 மைல். சிறந்த சுப்ரமணிய ஸ்தலம். பால் பாயச நிவேதனம் விசேஷம் கொங்கு நாட்டிலும் ஆய்க்குடிஎன்றொரு ஊர் உண்டு. பாடல் 1181-ம்பார்க்க) 982. பிறவியற தாத்தனத் தானதன தாத்தனத் தானதன தாத்தனத் தானதன தனதான வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும். மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல் வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக் கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை கோத்தமெய்க் கோலமுடன் வெகுருபக்

  • பற்பாசன்,பத்மாசனன்.பிரமன் பிரமனது சிரத்தை அறுத்தது.

பாடல் 285-பக்கம் 209-கீழ்க்குறிப்பு. 1 சூரியன் பற்களைத் தகர்த்தது. - பாடல் 390.பக்கம் 486 கீழ்க்குறிப்பு # முத்துக்களைக் கொழிக்கும் ஆறு: "பொருந்து சித்ர நதித்துறைகள் பொன்னு முத்துக் கொழிக்கும்" - குற்றாலக் குறவஞ்சி 48.9.