பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1403

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருட்டுப் பாணி 'யிடய முதுகிடை சமுக்கிட் டேறி யதிர வருபவர் செலுத்துப் i யூத மலகை யிலகிய படையாளி. செடைக்குட் பூளை மதிய மிதழிவெ ளெருக்குச் 驚 குமர Xவியலியல் திருப்புத் துளில் மருவி யுறைதரு பெருமாளே.(1) 984. தீவினை ஒழிய தான தாத்த தனத்தத் தானன தான தாத்த தனத்தத் த:னன தான தாத்த தனத்தத் தானன தனதான வேலை தோற்க விழித்துக் காதினில் ஒலை காட்டி நகைத்துப் போதொரு வீடுகாட்டி யுடுத்தப் போர்வையை நெகிழ்வாகி. மேனி காட்டி வளைத்துப் போர்முலை யானை காட்டி மறைத்துத் தோதக வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் வருவார்மேல்; கால மேற்க வுழப்பிக் கூறிய காசு கேட்டது கைப்பற் றாஇடை காதி யோட்டி வருத்தப் பாடுடன் வருவார்போல். காதல் போற்று மலர்ப்பொற் பாயலின் மீத னாப்பு மசட்டுச் சூளைகள் காம நோய்ப்படு சித்தத் தீவினை யொழியேனோ,

  • திருமால் இடபமாய்ச் சிவபிரானைத் தாங்கியது.

பாடல 786-பக்கம் 333 கீழ்க்குறிப்பு. f சிவபிரானது படை பூதமும் பேயும்: "பலபூதப் படையான்" - சம்பந்தர் 1-37-7. "பல் படை பேயவை - சம்பந்தர் 1-117.6 + "பூளையும் வன்னியும்.சடை வைத்தவர்" - சம்பந்தர் 3-43-4 வெள்ளெருக் கரவம் விரவுஞ் சடை.அரன் - அப்பர் 5-79-1. x வயலியில் என்றும் பாடம் இருக்கலாம். 984ஆம் பாடலிலும் வயலூர் வருவதால்.