பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

848 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவாடானை. (மானாமதுரை ரெயில்வே ஸ்டேஷனி லிருந்து, சிவகங்கை, காளையார்கோயில் என்னும் ஊர்கள் வழியாகப் போனால் 44-மைல், காளையார் கோயிலுக்குக் கிழக்கு 21-மைல். பரமகுடி இராமநாதபுரம், அறந்தாங்கி ஆகிய ரெயில்வே ஸ்டேஷன்களிலிருந்து 30 மைல்; ஆனால் இவ் வழிகள் கஷ்டம் திருஞானசம்பந்தஸ்வாமிகளுடைய பாடல்பெற்றது.) 985. அருள் பெற தானான தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தனதான ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட லூதாரி பட்டொழிய வுயிர்போனால். ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஒயா முழக்கமெழ அழுதோய, நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமெ ணிப்பிறவி நாடா தெனக்குனருள் LFflanrGuk *மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனு மட்டொழுகு மலர்மீதே. வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும் வானோரு மட்டகுல கிரியாவும்: ஆனா வராம்கருடன் வானார் பிழைக்கவரு f மாலால முற்றவமு தயில்வோன்முன். #ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள் ஆடானை நித்தமுறை பெருமாளே.(1)

  • காளிங்கன் மீது நிர்த்தம்:- பாடல் 245-2 பக்கம் 114 கீழ்க்குறிப்பு X பாட்டு 402-பக்கம் 518 பாட்டு 868-பக்கம் 544.கிழ்க்குறிப்பு

LΙΠΤΠΤΕΕ, ΕΕ, f சிவபிரான் நஞ்சை உண்டது பாடல் 509-பக்கம் 162 கீழ்க்குறிப்பு 4 பார்க்க + ஆசார பத்தியுடன் உபதேசம் பெற்றது பாடல் 982, பக்கம் 840-கிழ்க்குறிப்பு.