பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்

குப்பைக ளாக்த் தசுரர்பி ன்னந்திக் கெட்டையு மூடிக் குருதிகள் t மங்குற் செவையாகித். # திக்கய மாடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு வென்கச் செப்பறை தாளத் தகுதொகு வென்கச் சிலபேரி, Xஉற்பன மாகத் Oதடிபடு **சம்பத் தற்புத ம்ாகத் தமரர்பு ரம்பெற் றுட்செல்வ மேவிக் tt கனமலர் சிந்தத் தொடுவேலா. # உட்பொருள் XXஞானக் மக ளும்பற் சித்திரை நீட்ப் பரிமயில் முன்பெற் றுத்தர கோசத் தலமுறை கந்தப் பெருமாளே. (1) இராமேசுரம். (ரெயில்வே ஸ்டேஷன். திருஞானசம்பந்த ஸ்வாமிகள் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 987. யாக்கையைப் பழித்தல் தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தனதான வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமெள் டாடிமரு ளடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவ்லு வாகி00மட கூடமெர்டு பொருள்தேடி

  • தெற்பம் - போர்ச் செருக்கு. 1 மங்குல் - திசை # திக் கஜங்கள் . அஷ்ட கஜங்களின் பெயர் (கிழக்காதி முறையே)-பாடல் 554-பக்கம் 265-கீழ்க்குறிப்பிற் காண்க

x உற்பணம் - தோற்றம் O தடி - மின்னல். *சம்பம் - இடி 11 கனமலர் சிந்துதல் - தேவர்கள் பொன்மாரி சொரிதல். -- பாடல் 645-பக்கம் 510 கீழ்க்குறிப்பு. # உட்பொருள் ஞானக் குறமகளும்பொற் சித்திர நீலப் பரிமயி லுஞ்சுற் றுத்தர கோசத் தருள்கொடு கந்தப் பெருமாளே என்றும் பாடம் XX"ஞானக் குறமகள் - ஞான குறமாது' -பாடல் 98, 833, 987-பர்க்க OO மட கூடம் - மாட கூடம் 854