பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இடம் விளங்காத ஸ்தலங்கள். 1. இந்தம்பலம் 989. திருவடியைப் பெற தனன தனதனன தந்தந் தணத்ததன தனன தனதனண தநதத தனத்ததன தனன தனதனன தந்தத் தனத்ததன தனதான அமல *கமலவுரு f சங்கந் தொனித்த #மறை அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய Xலளவு மசலமது கண்டங் கொருத்தருள வறியாத Oதகர முதலுருகொ ளைம்பந் தொரrதரமொ டகில புவனநதி யண்டங் களுக்குமுத லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் நடுவான; கமல துரியமதி லிந்துங் கதிர்ப்பரவு கனக நிறமுடைய பண்பம் "படிக்கதவ ககன சுழிமுனையி ttலஞ்சுங் களித்தமுத £ffis,curae கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது கனிவு வர இளமை தந்துன் பதத்திலெனை யருள்வாயே

  • கமலம் 1008 இதழோடு கூடிய குருகமலம்

பாடல் 439 பக்கம் 598 கீழ்க்குறிப்பு O-பார்க்க 1. சங்கம் - சங்க ஒலி - பாடல் 179-பக்கம் 416 கிழ்க்குறிப்பு: இந்த ஒலி யோகியர்க்கே தெரிவது. "கடலொடு மேகம் களிறொடும் ஒசை சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஒசை திடமறி யோகிக்கல் லால்தெரி யாதே" - திருமந்திரம் 607. # மறை இரகசியம் Xஅளவும் அளவிட் டறியும் O "அகர முதலான 51 அக்ஷரங்கள்". -பாடல் 966-பக்கம் 800 கீழ்க்குறிப்பு-திருப்புகழ் 1127-ம் பார்க்க (தாடர்ச்சி 861 ஆம் பக்கம் பார்க்க)