பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1429

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில் விருப்புற் றுப்புனர் தோட்க்ரு பைக்கடல் *உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் மருகோனே. t உர்ைக்கச் செட்டிய னாய்ய்ன் முத்தமிழ் மதித்திட் டுத்தெறி நாற்க் விப்பனர் ஒடுக்கத் தச்செறி வாத்த லத்தஐ பருமாளே.(1) 4. காமத்துரர். 992. (அகப்பொருள் நற்றாயிரங்கல்) தானத் தானத் தானத் தானத் தானத் தானத் தனதானா ஆகத் தேதப் பாமற் சேரிக் கார்கைத் தேறற் கணையாலே. Xஆலப் பாலைப் போலக் கோலத் i. தாயக் காயப் பிறையாலே, (869 ஆம் பக்கத் தொடர்ச்சி) கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கோள்' - என்று முன்பு பாடிய பாட்டை மாற்றிப்பாட மூவரும் முன்போல காஞ்சியிற் சேர்ந்து காஞ்சிக்குப் பொலிவு உண்டாக்கினர் - என்பது வரலாறு. இங்ங்ணம் ஆழ்வார் சொன்னபடி பெருமாள் செய்ததால் பெருமாளுக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று தமிழிலும், யதோக்தகாரி என்று வடமொழியிலும் பெயர் ஏற்பட்டது. இம் மூவரும் ஒரு இரவு தங்கியிருந்த ஊருக்கு ஒளிரவிருக்கை எனப் பெயர் வந்தது. இது ஒளிகரை' என மருவி வழங்கப்படுகிறது. 曹 உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார் நறுநெய் பால்தயிர் நன்றாகத் துவுவார் . பெரியாழ் 1-1-4 t செட்டியாய்த் தமிழ் மதித்தது:பாடல் 350 பக்கம் 378-கீழ்க்குறிப்புt - திதி,

  1. முருகவேள் நாற்கவிப் புலவர் - கடவுட் புலவர் என்பது -

வாமன முனிக்கொரு தமிழ்த்ரயமும் அபரிமிதமாக விவரித்த கடவுட் புலவன்' - பூதவேதாள வகுப்பு. (தொடர்ச்சி 871 ஆம் பக்கம் பார்க்க)