பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1431

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை போகத் தேசற் றேதற் பாயற் பூவிற் றீயிற் == கருகாதே. போதக் காதற் போகத் தாளைப் பூரித் தாரப் புணராயே: தோகைக் கேயுற் றேறித் தோயச் ஆர்கெட் டோடப் பொரும்வேலா. *சோதிக் காலைப் போதக் கூவத் து.ாவற் சேவற் கொடியோனே, பாகொத் தேசொற் பாகத் தாளைப் t பாரித் தார்.நற் குமரேசா. பாரிற் காமத் துாரிற் சிலப் பாலத் தேவப் பெருமாளே.(1) 5. முள்வாய். சித்துரிலிருந்து பலமனேரி போகும் வழியில் ஏழாவது மைலில் இவ்வூர் உளதென்பர். 993. இறைவன் உளம்புக தன்னா தனந்த தந்த தன்னா தனந்த தந்த தனனா தனநத தநத தனதான மின்னார் பயந்த மைந்தர் தன்னா டிணங்கு விந்து வெவ்வே றுழன்று ழன்று மொழிகூற.

  • சோதி - சூரியன். புணரி யெழுஞ் சூரியனைப் புலளிக் காலைச்.சிறையடித்துத் தினந் தினமும் அழைத்துலவுஞ் சேவலே' சேவற்பத்து

t பாரிப்பு விருப்பம்.