பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விண்மேல் நமன்க ரந்து மண்மே “லுடம்பொ ருங்க மென்னா ளறிந்த டைந்து உயிர்போமுன், t பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து

  1. பொய்யார் மனங்கள் தங்கு மதுபோலப். பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னி தெரிந்த ழுங்கு

Xபுன்னா புளுங்க வின்று புகுவாயே Oபன்னா ளிறைஞ்சு மன்பர் 'பொன்னா டுறங்கை தந்து பன்னா கணைந்து சங்க முறவாயிற். பன்னூல் முழங்க லென்று trவிண்ணோர் மயங்க நின்று பண்ணுாது கின்ற கொண்டல் மருகோனே, முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து முன்னோர் பொருங்கை யென்று முனையாட மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மாதர் வந்தி றைஞ்சு முன்வாய் விளங்க நின்ற பெருமாளே.(1)

  • உடம்பு ஒருங்கு அ மெல் நாள்' எனப் பிரிக்க ஒருங்கல்

1 முருகவேளின் அணிகலன்கள் -பாடல் 1277-அடிகள் 5-7பார்க்க # மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து செய்யரானார் சிந்தையானே' - சம்பந்தர் 1-50-4. X புல்நாய் - நாயிற் கடையாம் நாயேனை' திருவாசகம் - குழைத்த 8. கவின்று கிளைக் கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு' -(கவின்று - அழகு பெற்று) - திருமுருகா - 29 o பன்னாள் (தேவர்கோன் - இந்திரன்) இறைஞ்சினது. நிமலனை உன்னிப் பன்னாள் நெடுந்தவம் உழத்த லோடும்' நொந்தனை அளப்பில் காலம் நோற்றனை -கந்தபுரா. 1-3-32, 33. *பொன்னாடு உற அம் கை தந்து' எனப்பிரிக்க ff தேவர்கள் மயங்கச் சங்க நாதம் செய்தது. 'அரங்கர் சங்கோசையில் அண்டமெல்லாம் வெருட்கொண் டிடர்ப்பட மோகித்து வீழ்ந்தனர்" இவ் வரலாற்றைத் திருப்புகழ் 889 பக்கம் 596-599 கீழ்க்குறிப்பிற் பார்க்க. 46