பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1435

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 6. வாகைமாநகர். (திருவோத்துார் சப்டிஸ்ட்ரிக்டில் வாகை என்னும் ஒரூர் இருக்கின்றது) பாடல்365-கீழ்க்குறிப்பு:பாடபேதத்தைப் பார்க்க 994. காம இச்சை அற தான தான தனத்த, தான தான தனத்த தான தான தணத்த தனதான *ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு மால கால விழிக்கு முறுகாதல். ஆசை மாத ரழ்ைக்கு மோசை யான தொனிக்கு H மார பார முலைக்கு மழகான, ஒலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு 1 மோரை சாயு) மிடைக்கு மயல்மேவி. ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி ഭു லூர வோடு விருப்பி இலுழல்வேனோ,

  1. வேலை யாக வன்னக்கை வேடர் பாவை தினக்கு

மீறு காத லளிக்கு Xமுகமாய. மேவு வேடை யளித்து நீ Oகோல மளித்

  • மீள வாய்மை தெளித்து ്ങളെ

+ ஆலை கரும்பு ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்பட -கந்தபுரா 1-4-90. f ஒரை குரவைக்கூத்து - (பிங்கலம்) # முருகவேள் வளையல் செட்டியாய் வள்ளியிடம் வந்தது -பாடல் 612-பக்கம் 22 கீழ்க்குறிப்பு. X முகமாயம்' - வாவியில் உதித்த முக மாயக்காரனும் வேளைக்காரன் வகுப்பு, பாடல் 199-பக்கம் 12 கீழ்க்குறிப்பு X.

  • நீடு கோலம் அளித்தது - வேட்டுவக் கோலம், செட்டிக் கோலம், வேங்கைமரக் கோலம், தவக்கிழவர் கோலம், தெய்வ உருவம் ஆகிய கோலங்கள்.

(1) "வேட்டுவக் கோலத்தைக் கொடு குமரன் தோன்றினான்" "மாநுட நல்வடி வங்கொடு நின்றான்" -கந்தபுரா. 6-24-66, 82. (2) செட்டி வடிவைக் கொடு திணைப்புண்மதிற் சிறுகுறப் பெண் அமளிக்குள் மகிழ்செட்டி" - திருப்புகழ் 215அடி 8 (3) "வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்" -கந்தபுரா 6-24-75. (தொடர்ச்சி 877 ஆம் பக்கம் பார்க்க)