பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முருகவேள் திருமுறை கனவியவிலை யோலைக் காதிகள் முழுமதிவத னேரப் பாவைகள் களவியமுழு மோசக் காரிகள் பரநெறியுண ராவக் காமுகர் உயிர்பலிகொளு மோகக் காரிகள் பகழியைவிழி யாகத் தேடிகள் பகடிகள்பொரு ளாசைப் பாடிக ளுருவியதன பாரக் கோடுகள் படவுளமழி வேனுக் கோரருள் மரகதவித நேர்முத் தார்நகை குறமகளதி பாரப் பூண்முலை மருவியமன வாளக் கோலமு வளை தருபெரு ஞாலத் தாழ்கடல் முறையிடநடு வாகப் ப்ோயிரு வரைதொளைபட வேல்விட் டேவிய அரவணைதனி லேறிச் சீருடன் விழிதுயில் திரு மால்சக் ராயுதன் அடியிணைமுடி தேடிக் காணவும் அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும் உடையதொர்மயில் வாசிச் சேவக அழகிய திரு வானைக் காவுறை 17ஆம் திருமுறை மயலாலே, முகமாயப். முடையோனே. அதிதீரா; அரிதாய. பெருமாளே (8)