பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய அதனாலே, சுருதிபு ராணங்க ளாக மம்பகர் tசரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான் மொன்றையு முயலாதே. #சுமடம தாய்வம்பு Xமால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய் வருந்திய துரிசற ஆநந்த விடு கண்டிட அருள்வாயே; ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய கரவிரா. உயர்தவர் மாவும்ப ரான அன்ைடர்கள் அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங்கு லாவி யின்புற வுறைவோனே; Oகருதிய ஆறங்க வேள்வி யந்தனர் அரிகரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சிரங்க ராச னன்புறு மருகோனே. "ஜம்புல வேடரின் அயர்ந்தனை - சிவஞானபோதம் (8): ஐம்புல வேடரின் சேட்டைகளை ஐம்பெருமா பூதங்காள் முதலிய பாடல்கள் வரும் திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் (6.27.3, 4) காணலாம். ஒர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலரிட்டுனதாள் சேர ஒட்டார் ஐவர் . கந்தர் அலங்-4 t சரியை கிரியை - பாடல் 331-பக்கம் 330 பார்க்க

  1. சுமடம் அறிவின்மை

மால்கொளுந்திய மால் கொள்ளும் தீய. Oஇந்த அடியால் ஆறங்கம் வல்லவர்களாய் வேள்வி நடத்தின அந்தணர்கள் சீரங்கத்திற் பள்ளி கொண்டிருக்கும் பூஜ ரங்கநாதப் பெருமாளை ஹரி ஹரி கோவிந்த கேசவா என்று பூஜித்து வணங்கின ரென்பதும், அருணகிரியார் காலத்தில் ஆரீரங்கம் கோயிலில் வழிபாடு சிறப்புற்றிருந்தது. என்பதும் தெரிகின்றன. ஆறங்கம் - மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் (சந்தோபிசிதம்-வேதத்தின் சந்தங்களை உணர்த்தும் நூல்)