பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவனைக்கil திருப் |க| 1ை |TM) 508. வேல் பாய்வது போலக் கண் கொண்டு மயக்குபவர், காமம், குரோதம் (கோபம்) இவைதமை உண்டுபண்ணும் துஷடர்கள் வீதியிலேயே திரிகின்ற கூத்தாடிகளாம் பயனிலிகள்-கொங்கையாம் யானையை மேலே எதிர்த்துப் போர்செய விடுகின்ற தந்த்ரவாதிகள் மார்பையும் தோளையும் அசைத்து நடப்பவர்கள், மன்மதனுக்கு வீரத்தைத் தருகின்ற சாமர்த்திய சாலிகள் மகிழ்ச்சி பொங்கும் சோலைக் குயில்கள் போன்ற பேச்சினை உடையவர்கள் காசு இல்லாதவர்களை நல்லபடியே பக்குவமாக நீக்குபவர்கள், (உடலின்) தோலைப் சி மினுக்கிக் (கண்டோர்) மனத்தை உருக்குபவர்கள், யாராயிருந்தாலும் சேர்தற்கு (உடன்பட்டு) படுக்கைக்கு அழைக்கும் பயனிலிகள், ஆசைப் போகங்கள் எழுப்பி மயக்குபவர்கள், கொள்ளைக்காரிகள் - இத்தகைய விேசையர்களின் துக்கந்: தருவதான வலையில் மாட்டிக் கொள்ளுதலினின்றும் நீங்கேனோ! காலையில் முழுகிக் கிழக்குத் திசையை நோக்கி "ஆதித்யாய" என்று (சூரியபகவான்மீது துதிமொழிகளைச்) சொல்லித் தர்ப்பணம், காயத்திரி ஜெபம், அருச்சனை (முதலிய) செய்யும் முநிவர்கள் (வாழ்ந்திருந்த) காட்டில் ஆஸ்ரமத்தில் (நடந்த) மேன்மை வாய்ந்த வேள்விச் ՅFրT GՃ)GՆ: ՈԱԱ (யாக ԱHIT 3 մ)GՆ): ՈԱԱ (இடையூறின்றி)க் காப்பாற்றும் பொருட்டு, எதிர்த்து வந்த (*காதத் தாடகை) கொடியவளாம் தாடகை என்னும் அரக்கியைக் கொன்ற பூரீராமருக்கு மருமகனே! சுபாகுவையும் அரக்கராகச் சபித்தனர் தாடகை அரக்கியாய் முநிவர்களின் வேள்விக்குத் தீமை செய்தனள். விசுவாமித்திரர் ஏவலால் இராமமூர்த்தி இவளைக் கொன்றார் (அபிதான சிந்தாமணி).

  • கரதம்-காதகம்.