பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aു الله 7 | முருகவேள் திருமுறை ייווו குறவர் சிறுமியு_மருவிய திரள்புய முக்' :దా: வுருகுதல் சிறிதுமில் ன்ெடி/ வினையனை யவலனை யசடனை யதிமோகக் கமரில் விழவிடு மழகுடை யரிவையர்

  • бПТ னொடு "பொரு ளளவள வருளிய கலவி யளறிடை துவளுறும் வெளிறனை யினிதாளக் t கருணை - ய்டியரொ டருணையி இலாருவிசை

சுருதி புடைதர வருமிரு பரிபுர கமல் மலரடி கனவிலு நனவிலு மறவேனே # தமர மிகுதிரை யெறிவரை கடல் குடல் மறுகி யலைபட விடநதி யுமிழ்வன் சமுக முககன பணப்ன்னி பதிநெடு வடமாகச். சகல வுலகமு நிலைபெற நிறுவிய கனக கிரிதிரி தர Xவெகு கரமலர் தளர வினியதொ ரமுதினை யொருதனிகடையாரின் றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில் oஅகில புவனமு மளவிடு குறியவன் அளவு நெடியவ னளவிட அரியவன் மருகோனே.

  • பொருள் அளவே இன்பம் தருவர் வேசையர் என்பது: "அணைமிசை கைக்காசுக் களவு அருள்பவர்." காசள உறவாடி, பொருளொக்க நடிப்பவர்" - திருப்புகழ் 156, 329,

499. | t இந்த அடி அருணகிரியார் வரலாற்றைக் குறிக்கும் திருவண் | ணாமலையில் முருகவேள் இவருக்குத் தரிசனம் தந்த வரலாறு இது.

  1. கடல் கடைந்த வரலாறு: தேவர்களும் அசுரர்களும் மரணத்திற்குப் பயந்து திருமாலைப் பணிந்து பிரார்த்திக்க அவர் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கலாம்; அமுதம் அருந்தினால் மரணம் அனுதாது என்று கூறினர். உடனே மந்தர மலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பூட்டி இருதிறத்தாரும் கடைய முயல, மத்து அசையவில்லை. பின்னர் வாலி என்னும் வாணரத் தலைவனுடைய உதவியால் பாற்கடல் கடையப்பட வாசுகி வாடி வருந்தி விஷத்தைக் கக்கிற்று அவ் விஷத்துக்கு யாவரும் பயந்து ஓடிச் சிவபிரானைச் சரண் அடைய அவர் அந்த விஷத்தை அடக்கி உண்டனர். பின்னர் சிவபிரானது திருவருளைப் பெற்று மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் பிறந்தது. திருமால் அதை எடுத்துத் தேவர்களுக்குப் பங்கிட்டு அளித்தனர்.

(x, o-தொடர்ச்சி - பக்கம் 163 பார்க்க) 6