பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 64 மு. ஆகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • அரவு புனைதரு புநிதரும் வழிபட

மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் f அறிவை யறிவது பொருளென அருளிய பெருமாளே (1) 510. சரணமும் மவுனமும் பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான அருவ மிடையென வருபவர் துவரிதழ் அமுது பருகியு முருகியு ம்ருகமத அளக மலையவு மணிதுகி லகலவு மதிபார. அசல முலைபுள கிதமெழ +அமளியில் அமளி படஅந வரதமு. மவசமொ டணையு மழகிய கலவியு X மலமல முலகோரைத்

  • முருகவேள் சிவனுக்கு உபதேசித்தது. திருப்புகழ் 193, பக்கம் 150 கீழ்க்குறிப்பு. f அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே." இந்த உபதேசத்தின் பெருமையைத் தாயுமானவர் பின் வருமாறு பாராட்டுகின்றனர்:

"அறிவை அறிவதுவே யாகும் பொருளென றுறுதி சொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ!" (எந்நாட்கண்ணி - அறிஞருரை 14) அறிவே இறைவன், அறிவே இறைவன் திருமேனி:- திருவான்மியூ. ருறையும் அறிவே உன்னை யல்லால் அடையாதென தாதரவே" சம்பந்தர் 3-55-9; அறிவே நின்னை யல்லால் இனியாரை நினைக்கேனே' - சுந்தரர் 24.9 "அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகலகலை நூல்களும் பரந்த அருமறை யநேகமும் குவிந்தும் அறியாத அறிவும் அறியாமையுங் கடந்த அறிவு திருமேனி யென்றுணர்ந்துன் அருண சரணார விந்தம் என்று அடைவேனோ!" - திருப்புகழ் 10:19, "அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி" (தொடர்ச்சி : , x - பக்கம் 165 - பார்க்க)