பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 165 பாம்பை ஆபரணமாகக்கொண்ட பரிசுத்த மூர்த்தியாம் சிவனும வழிபட்டு (வணங்க) உனது குதலைச் சொல்லால் அவ. தெளிவு பெற, (நன்கு உணர) ஒளிமயமாம் அறிவை அறிவதுதான் பொருள் என்பது என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே! (மலரடி கனவிலும் நனவிலும் மறவேனே) 510. உருவமே இல்லாதது (கண்ணுக்குத் தெரியாதது) . அவ்வளவு சிறியது) இடை என்று கூறும்படி வந்துள்ளவர்கள், பவளம் போன்ற வாயிதழின் (ஊறலாம்) அமுதை உண்டும் உருகியும், கஸ்தூரியின் வாசனைகொண்ட கூந்தல் அலையவும் ஆடை விலகவும், அதிக பாரமான மலைபோன்ற முலை புளகிதம்கொள்ள, படுக்கை கோலாகலமாக எப்போதும் (காம மயக்கத்தோடு) தன் வசம் இழந்து சேர்கின்ற அழகிய புணர்ச்சி (யின்பமும்) போதும் போதும், உலகில் உள்ளவர்களைக் அறிவு வடிவென் றருளால் அறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந் தேனே" அறிவுக் கழிவில்லை பாக்கமும் இல்லை அறிவுக் கறிவல்ல தாதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்ற தென்றிட் டறைகின் றணமறை யிறுகள் தாமே திருமந்திரம் 23:57, 2358 "அறிவை அறிவா லறிந்தே அறியும் அறிவதனில் பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம்" (184) "அற்பசுக மறந்தே அறிவை அறிவால் அறிந்து கெற்பத்தில் வீழ்ந்து கொண்ட கேடறுப்ப தெக்காலம்" - (25) எக்காலக் கண்ணி, (பத்திரகிரியார்)

  1. அமளியில் அமளிபட அமளிமிசை அமளிபட திருப்புகழ் 1099. X அலம் அலம் - போதும் போதும்.