பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பரவை படியினும் வசமழி யினுமுத

  • லருணை நகர்மின்சை கருணையொ டருளிய பரம வொருவச னமுமிரு சரணமு மறவேனே.

ககன சுரபதி வழிபட t எழுகிரி கடக கிரியொடு மிதிபட வடகுல கனக கனகுவ டடியொடு முறிபட முதுசூதங். கதறு சுழிகட லிடைகிழி படமிகு கலக் நிசிசரர் பொடிபட நடவிய கலப மரகத துரகத ந்ருபகிரி மயில்வாழ்வே. தகன கரதல சிவசுத கணபதி சகச சரவண பரிமள சததள சயன வனசரர் கதிபெற முனிபெறு புனமானின். தரள முகபட நெறிபட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தனகிரி தழுவ மயல்கொடு தனி மட லெழுதிய பெருமாளே.(5) 514. மயிலேறும் பவனியை நினைக்க தனன் தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான முகில்ை விகல்பொரு முழுவிருள் குழலென X முதிய மதியது முகமென Oநுதலிணை முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி o யெணமூவா.

  • இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும் பகுதி. t எழுகிரி - திருப்புகழ் 13-பக்கம் 117-கீழ்க் குறிப்பைப் பார்க்க # மடல் எழுதிய பெருமாளே - திருப்புகழ் 289 - பக்கம் 220 X"முதிய மதிதனை முகமென வரிசிலை முரணு நுதலென முடுகிய கணைவிழி" என்றும் பாடம் O துதல் - புருவம்