பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை முளரி தனின்முகு எளிதமலர் முலையென Ho: HH முறுவல் தனையி :ס மொழிதனை மொழிய 。勝 ఛి வையர் வினையென மொழிகடறிப்; பகலு மிரவினு மிகமன மருள்கொடு t பதியி லவர்வடி வுளதழ_கெனவொரு பழுது மறஅவர் பரிவுற இதமது பகராதே. பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட

  1. விகட முடனடை பயில்மயில் மிசைவரு பவனி தனையது தினநினை யென அருள்

பகர்வாயே: புகல வரியது பொருளிது எனவொரு புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் புடைசூழப். புரமு மெரியெழ நகையது புரிபவர் புனலும் வளர்மதி புணைசடை யினரவர் புடவி வழிபட புதை பொருள் விரகொடு புகல்வோனே: அகில கலைகளு மறநெறி முறைமையு மகில மொழிதரு புலவரு முலகினி லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை யதனாலே. Xஅறுவர் முலையுணு மறுமுக னிவனென அரிய நடமிடு மடியவ ரடிதொழ அருணை நகர்தனி லழகுடன் ம்ருவிய பருமாளே. (6)

  • அமுது பொதிதரு கணிதனை யிதழென முலையை நகையென வளையிரு குழையென - என்பதும் பாடம் (முலை - முல்லை; வளை - வள்ளைக்கொடி - குழை - காது t படியி லளிவையர் வடிவதில் ஒரு குறை (பாட பேதம்) # விகட முடனடமிடு மயில்" - (பாட பேதம்)

Xஅறுவர் முலை நுகரும் அறுமுக குமர சரணமென அருள்பாடியாடி" - சீர்பாத வகுப்பு.