பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தடமு மடுவல படுகுழி யென இடை துடியு மல*மத னுருவென வனமுலை சயில மலகொலை யமனென முலைமிசை புரள்கோவை தரள மணியல யம்ன்விடு கயிறென மகளிர் மகளிரு மலபல வினைகொடு சமையு முருவென வளர்வொடு à:ಸಿ ருநாளே, அடவி வனிதையர் தனதிரு பரிபுர சரண மலரடி மலர்கொடு வழிபட அசல மிசைவிளை புண்மதி லினிதுறை

  1. தனிமானும்

அமர ரரிவையு மிருபுடை யினும்வர முகர முகபட கவள Xதவளகர அசல மிசைவரு மபிநவ கலவியும் விளையாடுங்:

  • மன்மதனது உருவம் எவ்வாறு கண்ணுக்குத் தோன்றாதோ அவ்வாறு இடை அதன் துண்மையாலும் மென்மையாலும் கண்ணுக்குத் தெரியாது என்கின்றார்.

'மதன தனுநிகர் இடைக்கே" - வேதா வானோன் எழுதினான் இலையோ' - என்றார் பிற இடங்களிலும் - திருப்புகழ் 1184, 150 f உணர்வொடு புணர்வது. "நின்னிடைப் புகுந்தனன். என்னிடை ஞானவல்லியை நன்மணம் புணர்த்தி" - சிதம்பர மும்மணிக்கோவை 29

  1. "வானக மங்கையும் தேன்வரை வள்ளியும் இருபுறம் தழைத்த"

"குஞ்சரக் கோதையும் குறமகட் பேதையும் இருந்தன. இருபுறத் தெந்தையென் னமுதம்" . கல்லாடம் 56, 73. X தவளகர அசலம் - இது முருகவேளுக்கு உரிய பிணிமுகம் என்னும் யானை இதன் வரலாற்றை திருப்புகழ் 174 பக்கம் -71 கீழ்க்குறிப்பிற் காண்க (தொடர்ச்சி பக்கம் 183 பார்க்க)