பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் துாடலுற் றுயர் பொருட் கோதியுட் படுமாதர். ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப் புனையினைத் தாள்.தனைத் தொழுவேனோ: மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச் செறிதிருக் கோலமுற் றணைவானும். tமறைகள் புக் காரெனக் குவடுநெட் டாழிவற் றிட அடற் சூரனைப் பொரும்வேலா; அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற் றருணையிற் கோபுரத் துறைவோனே. அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் பெருமாளே. (11) 520. ஒத தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதான பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் பயனுயிர்ப் போயகப் படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் படரெரிக் கூடுவிட் #டலை நீரிற்:

  • ஒதி ஒதுபவன்

t மறைகள் புக்கார் என அடைக்கலம் புகுந்தா ரென. # அலைநீரிற் பிரியும் . நீரிற் படிந்து விடு பாசத் தகன்று" பாட்டு 162. பக்கம் 376 கிழ்க்குறிப்பைப் பார்க்க